Saturday, December 28, 2013

MISSION POSSIBLE

ஸ்ரீராமஜயம் 
எட்டாததும் எட்டும் 

கண்ணெதிரே தோன்றி கனிமுகத்தை கட்டாமல் 
கண்ணாமூச்சி காட்டுகிறான் கண்ணன் 

கண்ணனென்னும் கருந்தெய்வம் கார்முகிலைப்போல 
கருணையை மழையாய் பொழிவான் 

பொலிந்து நின்ற பொன்மேனியான் பொருளாய் 
பொருளின் பொருளாய் இருக்கிறான் 

இலக்குமியுடன் இருப்பவனிடம் இலக்கை இரந்தால் 
இருப்பதையும் இருக்கையுடன் அளித்திடுவான் 

அண்டத்தை  ஆதிமுதல்  ஆண்டு உருவமாய் 
அருவமாய் அனைத்திலும் அனைத்தையும் அருள்கிறான் 

அருளமுதம் அறாத அலைகடல் மகளை அகலாமல் ஏற்றி 
இகபரத்தை ஈந்தருள்வான்  ஈசன் 

ஈரடியால் உலகளந்து மும்மூர்த்திகளில் முதல்வனாக நால்வேதத்தை 
ஈன்று ஐந்தை அடக்கி ஆறறிவை ஏற்றிடுவான் 

ஏழேழுலகமும் தானேயாகி எட்டெழுத்தால் வ்யாபித்திருப்பவனை 
எப்பொழுதும் எண்ணினால் எட்டாததும் எட்டும் 

அடியேன்  கண்ணனின் தாஸன் 

Tuesday, December 24, 2013

Pon Vilaintha Kalathur History

SRIRAMAJAYAM
Sri Kothandaramar temple is located in Pon Vilaintha Kalathur, which is 8 kms south of Chengleput.  This temple is more than 700 years old. It is said that Sri Thoopul Nigamantha Mahadesikan once passed through this village on his way to Thiruvahindirapuram. The village is not only famous for such divine acts, but also for promoting Tamil language.  Padikkasu Pulavar, Andhaga kavi [Blind] Veeraraghava Mudaliar and Pugazhendi pulavar, were all born in this sacred place. The noted freedom fighter Salem Vijayaraghavachariar also belongs to this village.

HISTORY OF THE TEMPLE:

It was a place for three days halt for Sri Thoopul Nigamantha Mahadesikan on his way to Thiruvahindirapuram.  During the stay in a groundnut merchant’s house due to some reasons he could not offer anything to his personal deity Lord Sri Hayagreevar [The God of Wisdom and Knowledge] and so he offered just pure water as nivedhanam.  In the midnight the merchant was woken up by some sound and when he came out he saw a beautiful white horse eating groundnut from the bags kept by the merchant.  Astonished to hear the narration from the merchant in the morning, Sri Desikan confirmed the merchant that he had not brought any horse with him. When Sri Desikan went out to see the places where the horse was gazing and found golden beads scattered in those places. Pleasingly that this was the act of Sri Hayagreeva and after explaining this to the merchant he continued his journey.  Because of golden beads showered in the fields, this village has been designated as Pon [Gold] Udhirndha [Scattered] Kalathur, which during the course of time has become Pon Vilaintha Kalathur. This is the folk take passed through hereditarily.  As if to confirm this a husk of the harvested gold were found two kilometers away from this place is called Pon Padhar Kootam. This has been confirmed by Sri Parakala Matam Jeeyar [who is continuing the worship of Sri Hayagreevar idol as Sri Desikan possessed] and by Sri Krishna Premi Swamigal of Paranur.  

Sunday, December 22, 2013

GET RID OFF SIN



ஸ்ரீ ராம ஜயம் 


பாரளந்தாய்  நொடிப்பொழுதில் 
பாரதம்முடித்தாய்  18 நாட்களில் 
கானகம் கடந்தாய் 14 வருடத்தில் 
பாவம் களைய எத்தனை சன்மங்களோ 

சன்மசன்மமாய் காத்துக்கிடந்தும் 
பாவங்கள் குறைந்தபாடில்லை 

குறையாத பாவம் நிறைவாக தீர 
மறையின் பொருள் மறையாமல் தெரிய 
தெறிந்த நாமங்களை தெளிவாக செப்ப 
செப்பும் நாமங்களை குறையாமல்  ஏத்த 
ஏறியிருக்கும் பாவங்கள் நிறைவாக தீருமே 

க பா நரசிம்மன் 

DWAJASTHAMBA PRATHISHTA